நட்சத்திரப்படி பெயர் இட, முதலில் பெயர் எழுத்தில் தொடங்கும் பெயர்களைப் பாருங்கள்.
விரும்பிய பெயர் கிடைக்காவிட்டால், தொடர் எழுத்தில் தொடங்கும் பெயர்களைப் பாருங்கள்
| நட்சத்திரம் | பெயர் எழுத்து | தொடர் எழுத்து |
|---|---|---|
| அசுவனி | சு சே சோ ல | செ சை |
| பரணி | லி லு லே லோ | சொ சௌ |
| கிருத்திகை | அ இ உ எ | ஆ ஈ |
| ரோகினி | ஒ வ வி வு | வா வீ |
| மிருகசீரீடம் | வே வோ கா கி | வை வொ |
| திருவாதிரை | கு க ஞ ச | கூ கா |
| புனர்பூசம் | கே கோ | கெ கை |
| பூசம் | ட | கொ கௌ |
| ஆயில்யம் | டி டூ டே டோ | மெ மை |
| மகம் | ம மி மு மெ | மா மீ மு |
| பூரம் | மோ ட டி டூ | மொ மௌ |
| உத்திரம் | டே டோ ப பி | பா பி |
| அசதம் | பூ ந ட | பூ மே |
| சித்திரை | பே ஓ ர ரி | பை பௌ |
| சுவாதி | ரூ ரே ரோ த | தா |
| விசாகம் | தி து தே தோ | தூ தை |
| அனுசம் | ந நி நு நே | நா நீ நூ |
| கேட்டை | நோ ய இ பூ | நே நை |
| மூலம் | யே யோ ப பி | பு யூ |
| பூராடம் | பூ தா ப டா | ஊ எ ஏ |
| உத்திராடம் | பே போ | ஓ ஒ ஔ |
| திருவோணம் | கா | க கா கி கீ |
| அவிட்டம் | க கீ கு கூ | ஞ ஞா கே |
| சதயம் | கோ | தோ தௌ |
| பூரட்டாதி | தா தீ | நோ நௌ |
| உத்திரட்டாதி | து ஞ ச | யா ஞ |
| ரேவதி | தே தோ ச சி | சா சீ |