தமிழ்ப் பெயர்கள்

நட்சத்திரப்படி பெயர் இட
 • மாசாத்தியார்

 • மாதவி

 • மாதுளை

  ஒருவகைச்செடி

 • மாதேவி

  பெருந்தேவி

 • மானம்

  மானமுடையவள்

 • மானி

  மானமுடையவள்

 • மான்

  ஒருவிலங்கு

 • மான்விழி

 • மாமதி

  பெரியமதி

 • மாமனி

  பெருமணி

 • மாமயில்

  பெரியமயில்

 • மாரி

  மழை

 • மாலை

  கோதை