தமிழ்ப் பெயர்கள்

நட்சத்திரப்படி பெயர் இட
 • இசைவடிவு

 • இசைவல்லாள்

 • இசைவல்லி

 • இசைவளை

 • இசைவள்ளி

 • இசைவாகை

 • இசைவாணி

 • இசைவானம்

 • இசைவாரி

 • இசைவிறலி

 • இசைவிறல்

 • இசைவிளக்கு

 • இசைவிழி

 • இசைவெற்றி

 • இசைவேங்கை

 • இசைவேல்

 • இடை

  மருங்கு, நடு

 • இடைக்காடள்

 • இடைக்குடிமகள்

 • இடைச்சி

 • இடைச்செல்வி

 • இடைநல்லள்

 • இடைமகள்

 • இடையணி

 • இடையழகி

 • இடையினியள்

 • இடையூராள்

 • இடையெழிலி

 • இடையெழில்

 • இடைவல்லி

 • இடைவள்ளி

 • இணரமுதம்

 • இணரமுது

 • இணரெரி

 • இணர்

  கொத்து

 • இணர்க்காந்தள்

 • இணர்க்குறிஞ்சி

 • இணர்க்கூந்தல்

 • இணர்க்கொன்றை

 • இணர்நொச்சி

 • இணர்ப்புன்னை

 • இணர்ப்பூ

 • இணர்மலர்

 • இணர்முல்லை

 • இணை

  துணை, பிணைப்பு, இரண்டு

 • இணைக்கயல்

 • இணைக்கிளி

 • இணைக்குயில்

 • இணைச்சிலம்பு

 • இணைமணி

 • இணைமயில்

 • இணைமான்

 • இணைமாலை

 • இணைமுத்து

 • இணைமுரசு

 • இணையணி

 • இணையமுது

 • இணையாற்றல்

 • இணைவடிவு

 • இணைவல்லி

 • இதழமுதம்

 • இதழமுது

 • இதழல்லி

 • இதழி

 • இதழினியள்

 • இதழின்பம்

 • இதழ்

  அல்லி, பூவின் தோடு

 • இதழ்க்குறிஞ்சி

 • இதழ்க்கொன்றை

 • இதழ்மலர்

 • இத்தி

  ஒருவகைமரம்

 • இத்திக்கிளி

 • இத்திக்கிள்ளை

 • இத்திக்குயில்

 • இத்திக்குளத்தள்

 • இத்திச்சாரல்

 • இத்திச்சிட்டு

 • இத்திச்சுடர்

 • இத்திச்செல்வம்

 • இத்திச்செல்வி

 • இத்திச்சேய்

 • இத்திச்சோலை

 • இத்தித்தாய்

 • இத்திநங்கை

 • இத்திநன்னி

 • இத்திநல்லாள்

 • இத்திப்பூவை

 • இத்திப்பொழில்

 • இத்திமகள்

 • இத்திமங்கை

 • இத்திமடந்தை

 • இத்திமணி

 • இத்திமலை

 • இத்தியணி

 • இத்தியமுதம்

 • இத்தியமுது

 • இத்தியம்மை

 • இத்தியரசி

 • இத்தியூராள்

 • இனமலர்

 • இனி

  பெண்பாற் பின்னொட்டு